கொஞ்சம் கொஞ்சமாய் மனம் நிறைய எழுத வேண்டும்!
Friday, February 6, 2015
Niranthary Kathir poet
Friday, August 17, 2012
வலி....மை
Saturday, August 4, 2012
முன்னுரை!
உன் மௌனத்தை
மொழி பெயர்த்து
நான் கோர்த்துக் கட்டிய
புத்தகம் பேச முன்
உரைப்பாயா!
Tuesday, August 30, 2011
இளநீர்
நீருக்கும்
இளமை
உண்டு
என
சொல்லி
சிந்திக்க
வைத்த
தென்னை!
*************!
Saturday, August 27, 2011
சேமிப்பு!
இளமை குறையும் காலத்தில்
நாம் மீட்டெடுக்க வேண்டுமென்று
தினம் நீ பேசும் வார்த்தைகளை
என் நினைவு வங்கியில்
சேமிக்கிறேன்!
***************
வலிமை!
நீ கொடுத்த
வலிமையால்
நாளும் எழுதுகிறேன்
நானும்
கவிதை!
!*************!
Home
Subscribe to:
Posts (Atom)