கொஞ்சம் கொஞ்சமாய் மனம் நிறைய எழுத வேண்டும்!
Saturday, August 27, 2011
சேமிப்பு!
இளமை குறையும் காலத்தில்
நாம் மீட்டெடுக்க வேண்டுமென்று
தினம் நீ பேசும் வார்த்தைகளை
என் நினைவு வங்கியில்
சேமிக்கிறேன்!
***************
வலிமை!
நீ கொடுத்த
வலிமையால்
நாளும் எழுதுகிறேன்
நானும்
கவிதை!
!*************!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)